இந்நிலையில், வரி செலுத்துவோருக்கு ஏதுவாகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி டெல்லியில் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வரி செலுத்தும் நடைமுறையை எளிமையாக்கப் பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதை அடிப்படையாகக் கொண்டு வரிச் செலுத்துவோருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
வரி செலுத்துவோருக்கு ஏதுவாகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதா