மீதான வன்முறைகளைத் தடுக்க ஆன்லைன் வரிச் சேவைத் திட்டம் சென்ற அக்டோபர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கும் வரியைப் பெறும் அதிகாரிகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. வரி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை இருக்கும் விதமாக, கணினி மென்பொருள் சார்ந்த DIN அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். இதன் மூலமாக வரித் துறை தரப்பிலிருந்து வருவதாக வெளியாகும் போலியான கடிதங்களும் செய்திகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மீதான வன்முறைகளைத் தடுக்க ஆன்லைன் வரிச் சேவைத் திட்டம் சென்ற அக்டோபர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது.